×

சென்னை நகரின் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது: வானிலை மையம்

சென்னை: சென்னை நகரின் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது. மேலும் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,Thiruvallur ,Ranipetta ,Nagarko ,Meteorological Center ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!