×

பருவமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,175 ஏரிகளில் 79 ஏரிகள் முழுமையாக நிரம்பின!!

திருவள்ளூர்: பருவமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,175 ஏரிகளில் 79 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. திருவள்ளூர் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 3,302 குளங்களில் 62 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளது.

Tags : Thiruvallur district ,THIRUVALLUR ,Rural Development Department ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!