ரஷ்ய எண்ணெய் விவகாரம் குறித்து மோடி மறைப்பதை டிரம்ப் வெளிப்படுத்தி வருகிறார். மோடி எந்த அழுத்தத்தில் இருக்கிறார். அவர் எதற்கு பயப்படுகிறார்..? :- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் மோடி சிறந்த மனிதர்; எனக்கு சிறந்த நண்பர். அவருடன் தொலைபேசியில் பேசினேன். பாகிஸ்தானுடன் எந்தப் போரும் வேண்டாம் என்ற அவசியத்தை அவரிடம் வலியுறுத்தினேன். :- அமெரிக்க அதிபர் டிரம்ப்
