×

அமித்ஷா பிறந்த நாள் எடப்பாடி வாழ்த்து

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். தேசிய பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் உங்கள் உறுதியான தலைமை, அயராத அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. நமது தேசத்திற்கான உங்கள் சேவையில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

Tags : Amitsha ,Chennai ,Secretary General ,Edapadi Palanisami ,Union Minister of Interior Amitsha ,Union Minister of Interior ,Union Interior Minister ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...