×

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்!

 

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

Tags : Meteorological Department ,Chennai ,India Meteorological Department ,southwest Bay of Bengal ,North Tamil Nadu ,South Andhra Pradesh… ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!