- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- இந்திய வானிலையியல் துறை
- தென்மேற்கு வங்காள விரிகுடா
- வட தமிழகம்
- தெற்கு ஆந்திரப் பிரதேசம்…
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
