×

குன்னூர் – உதகை இடையே 2வது மாற்றுப் பாதையில் மண் சரிவு!

 

குன்னூர் – உதகை இடையே 2வது மாற்றுப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சதப் பாறைகள் விழுந்துள்ளன. குன்னூர் பேரக்ஸ் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

 

Tags : Coonoor - Ooty ,Coonoor Barracks Road ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து