×

சென்னை குடிநீர் ஏரிகளில் 76.41% நீர்இருப்பு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு 76.41%ஆக உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 76.41 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

Tags : Chennai ,Cemerambakkam ,Bughal ,Bundi ,Chozhavaram ,Kannakota ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!