×

சொல்லிட்டாங்க…

ரோகித்தும் கோஹ்லியும் தலைசிறந்த வீரர்கள். நான் இதுவரை பார்த்ததில் மிகச்சிறந்த ஓடிஐ வீரர் விராட் கோஹ்லி. முன்பை போல விளையாடினால் நிச்சயம் 2027 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடிப்பார்கள். :- ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பான்டிங்
இந்தியா வளர்ந்த நாடாக வேண்டுமென்றால் இந்தியர்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும். அனைத்து மொழிகளையும் இந்தியர்கள் மதிக்க வேண்டும்.: – பிரதமர் மோடி

Tags : Rokit ,Kohli ,Virat Kohli ,2027 World Cup ,Ricky Banting ,India ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி