×

தேனியில் பெய்த மழையால் வஞ்சாத்து ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது!!

தேனி: தேனியில் பெய்த மழையால் வஞ்சாத்து ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை மழைநீர் சூழந்துள்ளது. வஞ்சாத்து ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சீனிவாசா குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் சீனிவாசா நகரில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் அவதி அடைகின்றனர்.

Tags : Vachat ,Teni ,Siniwasa ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...