×

வெள்ளப்பெருக்கால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை விதிப்பு!!

தேனி: வெள்ளப்பெருக்கால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை விதித்துள்ளது . நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Tags : Suruli Falls ,Theni ,
× RELATED ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதனை