×

வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு!

 

தேனி: வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. கனமழையால் முழு கொள்ளளவை எட்டிய வைகை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு 5,169 கன அடியாக அதிகரிப்பு. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. நீர் திறப்பு படிப்படியாக உயரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Vaigai Dam ,Teni ,Theni ,Dindigul ,Madurai ,Sivaganga ,Ramanathapuram ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...