×

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

தொண்டி, டிச.29:   தொண்டி அருகே உள்ள நெய்வயல் கிராமத்தில் நேற்று மக்கள் கிராமசபா கூட்டம் நடைபெற்றது. எம்பி நவாஸ்கனி தலைமை வகித்தார். பொது மக்களிடம் பல்வேறு குறைகளை மனுவாக பெற்றுக்கொண்டார். அப்போது பிரபாகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட மாற்று கட்சியிலிருந்து பிரிந்து திமுக.வில் இணைந்தனர். ஒன்றிய தலைவர் முகம்மது முக்தார், ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : parties ,DMK ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...