×

ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் இயற்றுவது தொடர்பாக ஆணையம் அமைத்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு!!

சென்னை: ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் இயற்றுவது தொடர்பாக ஆணையம் அமைத்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு அளித்துள்ளது. ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டதற்கு வரவேற்பு அளித்துள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர கொள்கை முடிவு எடுத்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Communist Party of India ,Chennai ,K.N. Pasha ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!