×

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது: தேர்தல் ஆணையம்

சென்னை: தவெக அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் வழக்கறிஞர் செல்வகுமார் வழக்கு தொடர்ந்தார். தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : Electoral Commission ,Chennai ,Selvakumar ,iCourt ,Election Commission ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...