×

சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடி டிரம்பை பார்த்து பயப்படுகிறார். பலமுறை அவமதிக்கப்பட்ட பின்னரும் டிரம்ப்புக்கு மோடி வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

* அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்காக ரூ.1.40 லட்சம் கோடியை வட்டியாக மட்டுமே நாங்கள் கட்டி வருகிறோம். தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

Tags : PM Modi ,Trump ,Modi ,Lok Sabha ,Rahul Gandhi ,
× RELATED நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்