×

தீபாவளிக்கு புத்தாடை வாங்கி தராததால் சாணம் பவுடர் சாப்பிட்ட 14 வயது சிறுமி மயக்கம்

தண்டையார்பேட்டை: காசிமேடு சிங்காரவேலர் நகர் பள்ள பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தீபாவளிக்கு, புத்தாடை வாங்கித் தரும்படி பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் வாங்கி கொடுக்காததால் மனமுடைந்து, வீட்டில் இருந்த சாணம் பவுடரை சாப்பிட்டுள்ளார். இதனால், வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுமியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags : Thandaiarpet ,Singaravelar Nagar Palla ,Kasimedu ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு