×

அத்வானி வெடிகுண்டு வழக்கு: 2 பேர் ரகசிய வாக்குமூலம்

சென்னை: அத்வானி ரதயாத்திரையின்போது வெடிகுண்டு வைத்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 2 பேர் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். வெடிகுண்டு வைத்ததை நேரில் பார்த்த திருமங்கலத்தைச் சேர்ந்த 2 பேர் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். வெடிகுண்டு வழக்கில் கைதான அபூபக்கர் சித்திக் கடந்த மாதம் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Advani ,Chennai ,Saidapet ,Thirumangalam ,Abubakar Siddique ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...