×

இன்று தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை!

 

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்குகிறது. மாநிலத்தின் பல்வேறு ஊர்களிலும் மழை வெளுத்து வாங்கியது. தேனி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

Tags : Chennai ,Tamil Nadu ,Theni ,Tenkasi ,Nella ,Ramanathapuram ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...