×

சட்டப்பேரவைக்குள் சபாநாயகர் முன் அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணா

சென்னை: சட்டப்பேரவைக்குள் சபாநாயகர் முன் அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இருக்கைக்கு சென்று அமருங்கள் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags : Supreme Court ,Chennai ,Tarna ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி