×

சொல்லிட்டாங்க…

* இத்தாலி பிரதமர் மெலோனியே, யூ ஆர் பியூட்டிபுல். இத சொன்னா கோபப்பட மாட்டீங்க தான. ஏன்னா எங்கூர்ல இப்படி சொன்னா என் அரசியல் வாழ்க்கையையே காலி பண்ணியிருப்பாங்க. அமெரிக்க அதிபர் டிரம்ப்

* மக்களுக்காக போராடிய பாமக, இப்போது கட்சிக்குள்ளேயே போராடுவது வினோதமாக உள்ளது. பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி

Tags : Melonie ,Italy ,US ,President Trump ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி