×

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Goa ,Neelgiri ,Erodu ,Theni ,Tenkasi ,Nella ,Kumari ,Tuthukudi ,Ramanathapuram ,Sivaganga ,Pudukkottai ,Mayiladuthura ,Cuddalur ,Viluppuram ,Chengalpattu ,Kanchipuram ,Meteorological Center ,
× RELATED சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ...