×

வியாசர்பாடியில் உள்ள வீட்டில் நாகேந்திரனின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

சென்னை: உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஆயுள் தண்டனைக் கைதி நாகேந்திரனின் உடல் வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மேற்பார்வையில் சுமார் 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Nagendran ,Vyasarpadi ,Chennai ,Northern Zone ,Joint Commissioner of Police ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...