×

ரஜினிகாந்தின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு

 

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். டிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மிரட்டலை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Rajinikanth ,Chennai ,Boise Garden, Chennai ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!