×

திருவாரூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த தமிழ்ச் செல்வி (45) என்பவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
அவரது உடலுக்கு திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

Tags : Thiruvarur ,Koratacherry ,Thiruvarur district ,DMK ,MLA ,Poondi Kalaivanan ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்