×

மலை மீது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

விழுப்புரம்: செஞ்சி அருகே மலைக் கோயிலுக்கு சென்ற இளைஞர் ஆனந்த் (26) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தேவதானம்பேட்டை மலை மீது உள்ள துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்றபோது மயங்கி விழுந்து ஆனந்த் பலியானார்.

Tags : Viluppuram ,Anand ,Senji ,Turkai Amman Temple ,Devadanampet Mountain ,
× RELATED வடலூர் சாலையில் முதியவர் தவறவிட்ட...