ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

வாணியம்பாடி, டிச. 27: வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ஐயப்பன் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீஐயப்பன் கோயில். இந்நிலையில் நேற்று மண்டல பூஜையையொட்டி கருவறையில் உள்ள ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பனுக்கு சிறப்பு நெய்யபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் தர்ம சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Related Stories:

>