×

ராமநாதபுரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் முகம்மது பாகிம் என்ற பள்ளி மாணவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சிகிச்சைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ramanathapuram ,Mohammed Bhakim ,Ramanathapuram District Airwadi ,Alakkar ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...