×

திருச்செந்தூரில் கடலில் மூழ்கி பக்தர் உயிரிழப்பு..!!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி பக்தர் மணிகண்டன் உயிரிழந்தார். கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய கோவையைச் சேர்ந்த மணிகண்டன் நீரில் மூழ்கி பலியானார்.

Tags : Tiruchendur ,Manikandan ,Coimbatore ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்