×

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனி, திருச்சி, திருப்பூர், கரூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,Dharmapuri ,Krishnagiri ,Tirupattur ,Nilgiris ,Coimbatore ,Erode ,Salem ,Namakkal ,Vellore ,Ranipet ,Dindigul ,Theni ,Trichy ,Tiruppur ,Karur ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்