தனிஷ்க் ஜூவல்லரியில் கிறிஸ்துமஸ் சிறப்பு சலுகை

திருச்சி, டிச.26:டாடா நிறுவனத்தின் அங்கமான தனிஷ்க் ஜூவல்லரியில் கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக தங்க நகைகளின் செய்கூலியின் மீது 10 % முதல் 25% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் வைர நகைகளின் மதிப்பின் மீது 25% வரை தள்ளுபடி வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் இச்சலுகைகளை வரும் 28ம்தேதி வரை திரு்ச்சியில் உள்ள 2 கிளைகளிலும் பெற்று மகிழலாம். வாடிக்கையாளர்கள் தங்களது பழைய நகைகளை எந்த கடைகளில் வாங்கியிருந்தாலும் 100% மதிப்புடன் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளும் வசதி உண்டு என தனிஷ்க் நிர்வாகத்தை சேர்ந்த ராஜா, சந்துரு, வசந்த் மற்றும் ஜெகன் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories:

>