×

மைத்ரேயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னை: சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

Tags : Maithrayan ,Chennai ,Besant Nagar Bus Station ,Maitreyan ,Mophanai ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!