×

வாழப்பாடி அருகே எடப்பட்டி புதூர் பகுதியில் மினி வேன் கவிழ்ந்ததில் 11 பேர் காயம்!!

சேலம் : வாழப்பாடி அருகே எடப்பட்டி புதூர் பகுதியில் மினி வேன் கவிழ்ந்ததில் 11 பேர் காயம் அடைந்தனர். மினி வேன் கவிழ்ந்ததில் 2 பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்; 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Tags : Edapatti Puthur ,Vazhappadi ,Salem ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!