×

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,594 கனஅடியாக அதிகரிப்பு..!!

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,732 கனஅடியில் இருந்து 4,594 கனஅடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.60 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 26.89 டி.எம்.சியாக உள்ளது.

Tags : Bhavanisagar Dam ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்