×

கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

திருச்செங்கோடு, டிச.26: திருச்செங்கோடு அடுத்த டி.கைலாசம்பாளையம் ஊராட்சி புதிய தாசங்காடு பகுதியில், கான்கிரீட் சாலை அமைக்க  பூமிபூஜை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய நிதிஉதவியுடன், இந்த திட்டம்  செயல்படுத்தப்படுகிறது. ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா  தங்கவேல், ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி முருகன், வார்டு உறுப்பினர்கள்,  பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Bhoomipooja ,concrete road ,
× RELATED வாறுகால் அமைக்க பூமிபூஜை