மேலூர் விவசாயிகளிடம் பிரதமர் பேச்சு

மேலூர், டிச. 26: மேலூரில் பாஜ சார்பில் நடந்த நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரதமரி ரூ.18 ஆயிரம் கோடி புதிய தவணை ஒப்படைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி, விவசாயிகளிடம் உரையாற்றினார். இதில், பாஜ தேசிய துணைத்தலைவர் வினய் எம்பி கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து மண்டபவாசலில் விவசாயிகள் முன்னிலையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

Related Stories:

>