×

டிடிவி தினகரன் தன்னிலை மறந்து தனிநபர் தாக்குதல் செய்கிறார்: ஆர்.பி.உதயகுமார் பதிலடி

சென்னை: “தனது தொண்டர்கள், மக்களின் ஆதரவை இழந்த தனி ஒருநபரான டிடிவி தினகரனின் கருத்தை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். தன்னிலை மறந்து தனிநபர் தாக்குதல் செய்கிறார். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பார்” என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Tags : DTV ,DINAKARAN ,R. B. Udayakumar ,Chennai ,DTV Dinakaran ,Edappadi Palanisami ,2026 elections ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...