×

அடர்ந்த காட்டுக்குள் சிக்கிய 36 பக்தர்களை மீட்ட வனத்துறையினர்!

ஈரோடு: பாலமலை சித்தேஸ்வர் கோயிலுக்குச் சென்று வழிதவறி அடர்ந்த காட்டுக்குள் சிக்கிய 36 பக்தர்களை வனத்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்டோருக்கு குடிநீர், பிஸ்கட் வழங்கிய போலீசார், கீழே கூட்டி வந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Forest Department ,Erode ,Palamalai Siddeshwar Temple ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்