×

தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Department ,Chengalpattu ,Tiruvallur ,Kanchi ,Tirupattur ,Vellore ,Ranipet ,Ariyalur ,Perambalur ,Cuddalore ,Dharmapuri ,Krishnagiri ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...