அரியலூரில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர், டிச.25:அரியலூர் மாவட்டத்தில் வரும் 1ம்தேதி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடி மருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008-க்குட்பட்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>