×

சர்வதேச அளவில் பெருமை சேர்க்கும் வகையில் அஜித்குமார் உடையில் இந்திய சினிமா லோகோ

சென்னை: தமிழ்ப் படவுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார், தற்போது வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். தற்போது ஸ்பெயினில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொண்டுள்ளார். தற்போது அவர் தனது சட்டையில் இந்திய சினிமாவின் லோகோவை பொருத்தியுள்ளார். சட்டையில் மட்டுமின்றி, அவரது காரிலும் இந்திய சினிமாவின் லோகோவை பொருத்தி இருக்கிறார். இதன்மூலம் சர்வதேச அளவில் இந்திய திரையுலகை அஜித் குமார் பிரபலப்படுத்தி வருகிறார். இதையடுத்து அவரை பலர் பாராட்டி வருகின்றனர்.

Tags : Ajith Kumar ,Chennai ,Spain ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!