வரி செலுத்த வேண்டுகோள் ெ்கங்கவல்லி, டிச.25: வீரகனூர் பேரூராட்சி செயல்

அலுவலர் வெங்கடாஜலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுமக்கள் நிலுவையில் உள்ள சொத்துவரி, குடிநீர் கட்டணம், வாரசந்தை குத்தகை நிலுவை, கடை வாடகை, தொழில் வரி, உரிமை கட்டணங்கள் அனைத்தும் வருகிற 31ம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>