×

கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ்

கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் மருத்துவப் பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Thaveka ,Mathiyazhagan ,Paunraj ,Karur Government Hospital ,Karur ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்