பூம்புகாரில் பரிசு பொருட்கள் கண்காட்சி

ஈரோடு, டிச. 25: தமிழக அரசு நிறுவனமான ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தின் சார்பில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசு பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. இதில் குடில்செட், குழந்தை ஏசு, அன்னை தெரசா, காகித கூழ் சிற்பங்கள், களிமண் சிற்பங்கள், பூ ஜாடிகள், ஐம்பொன் சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தஞ்சை ஓவியங்கள், ஜெய்ப்பூா் வண்ண ஓவியங்கள், கொலுசுகள், நவரத்தின, பவளம், ஸ்படிக மாலைகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் 10 சதவீத சிறப்பு தள்ளுபடியுடன் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>