×

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு!!

விழுப்புரம் :தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு மேற்கொண்டார். சி.வி.சண்முகம் அண்ணன் சி.வி.ராதாகிருஷ்ணன் மகனின் திருமண அழைப்பிதழ் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது.

Tags : Thailapuram ,minister ,C. V. Sanmugham ,Former Minister ,Annan ,C. V. ,Radhakrishnan ,Ramadas ,
× RELATED சொல்லிட்டாங்க…