×

உதகையில் உள்ள ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த கரடியால் பரபரப்பு!!

நீலகிரி :உதகையில் உள்ள ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உதகை நகரில் கடந்த சில நாட்களாக தாவரவியல் பூங்கா, வண்டி சோலை பகுதிகளில் கரடி சுற்றித்திரிகிறது. ஆளுநர் மாளிகை வளாகத்துக்குள் கரடி நுழைந்ததால் ஊழியர்கள் அச்சமடைந்தனர்.

Tags : Governor's Palace ,Ooty ,Botanical Garden ,Vandi Solai ,Governor ,Palace ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...