×

கரூரில் உயிரிழந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற நேரில் செல்கிறார் நிர்மலா சீதாராமன்!

 

கரூரில் உயிரிழந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற நிர்மலா சீதாராமன் நேரில் செல்கிறார். காலை 11 மணிக்கு மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுபவர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார்.

 

Tags : Nirmala Sitharaman ,Karur ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...