கிறிஸ்துமஸ் விழா

திருவில்லிபுத்தூர், டிச.24: திருவில்லிபுத்தூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீ விட்டமின்

குளோபல் அறக்கட்டளை சார்பில் வள்ளலார் இல்லத்தில் உள்ள மாணவர்களுடன் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது . விழாவில் வீ விட்டமின் குளோபல் நிர்வாகிகள் ஜெஸ்ஸி, மகேஷ்வரன், வள்ளலார் இல்லத்தை சேர்ந்த ஆசிரியர் செல்வராஜ் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

Related Stories:

>