×

வக்பு திருத்தச் சட்டம் மூலம் மனிதநேயத்தை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது: ப.சிதம்பரம்

சென்னை: வக்பு திருத்தச் சட்டம் மூலம் மனிதநேயத்தை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றசாட்டு வைத்துள்ளார். மனிதநேயம் சிதைக்கப்படும்போது மனிதநேயத்துக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டும். பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதில் இந்தியா தற்போது தடம் புரண்டுள்ளது. வக்பு திருத்தச் சட்டத்தை எப்போதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது என அரசு உறுதியளித்துள்ளது.

Tags : Union government ,P. Chidambaram ,Chennai ,Former Finance Minister ,India ,Palestine.… ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து