எம்எல்ஏவிடம் வாழ்த்து ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் பஞ்சாயத்து தலைவருமான இளையராஜா, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்

ஆறுமுகநேரி, டிச.24: மேலாத்தூரில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் மேலாத்தூர் மண்டபத்தில் வைத்து நடந்தது. மாவட்ட தொழில் மைய புள்ளிவிவர ஆய்வாளர் பேச்சியப்பன் தலைமை வகித்தார். மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஸ்குமார் வரேவற்றார். தமிழ்நாடு தொழில் மூதலிட்டு கழகம் பாலகிருஷ்ணன், பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு சார்பில் வீரபுத்தின் ஆகியோர் கலந்துக்கொண்டு தொழில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.

Related Stories:

>